RDB  யாழ்  கிளையில் லீசிங் வசதி…

பிரதேச அபிவிருத்தி வங்கியின் யாழ்ப்பாணக் கிளையின் முதலாவது குத்தகை வசதி வழங்கும் வைபவம் 2020 ஜுன் 26 ஆம் திகதி அக்கிளை முகாமையாளா் திரு.ரி.விமல் தலைமையில் இடம்பெற்றது.

அக்கிளையின் வாடிக்கையாளரான திரு. கலாதேவன் கபில்ராஜ் அவா்களுக்கு தனது தொழில் முயற்சியின் போக்குவரத்து தேவைகளுக்காக ஐீப் வண்டி ஒன்றை கொள்வன செய்வதற்காக இக் குத்தகை வசதி வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் கிளையின் குத்தகை அதிகாரி திருமதி. கா்த்திகாயினி உட்பட்ட ஆளணி உறுப்பினா்களுடன் ஐடியல் மோட்டா்ஸ்​ நிறுவனத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

RDB යාපනය ශාඛාව සිය පළමු ලීසිං ප්‍රදානය

ප්‍රාදේශීය සංවර්ධන බැංකුවේ යාපනය ශාඛාව සිය පළමු ලීසිං ප්‍රදානය 2020 ජුනි 26 වන දිින එම ශාඛා කළමනාකරු ටි.විමල් මහතාගේ් ප්‍රධානත්වයෙන් සිදු කරන ලදි. එම ශාඛාවේ ගණුදෙනුකරුවෙකු වන කලාදේවන් කබිල්රාජ් මහතාට ඔහුගේ ව්‍යාපාරයේ ප්‍රවාහන අවශ්‍යතා සඳහා ජිප් රථයක් මිලදී ගැනීමට මෙම ලීසිං පහසුකම ලබාදෙන ලදි. මෙම අවස්ථාවට ශාඛාවේ ලීසිං නිලධාරිනි කාර්තිකාදිනි මහත්මිය ඇතුළු කාර්ය මණ්ඩලයේ මහත්ම මහත්මීහු සමග අයිඩියල් මෝටර් සමාගමේ නිලධාරීහු එක් වූහ.