COVID-19 கடன் சலுகைக்கு விண்ணப்பித்தல்

News

விஷேட அறிவித்தல்

COVID-19 கடன் சலுகைக்கு விண்ணப்பித்தல்

எம் அன்பார்ந்த வாடிக்கையாளர்களே,

தங்களால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கடன் வசதிகளுக்கென பெற்றுக்கொடுக்கப்படும் கடன் சலுகைகள் தொடர்பாக விண்ணப்பிக்கப்படும் போது தங்களுடைய பெயர், கடன் தொகை, தேசிய ஆள் அடையாள அட்டை இலக்கம், தொடர்புகொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம் குறிப்பிடப்பட்ட விண்ணப்ப கடிதத்தினை 2020.04.30ம் திகதிக்கு முன்னர் கிளையின் முகாமையாளரிற்கு கிடைக்கச் செய்யவும்.

கடன் சலுகை தொடர்பான மேலதிக விபரங்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரிகளை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளக் கூடியதுடன் கிளைக்கு முன்வைக்கப்படும் விண்ணப்பங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள E-mail மற்றும் Whatsapp இலக்கங்கள் ஊடாக இணைக்க முடியும்.

MR. A.H.M.M.B. Jayasinghe
பிரதி பொது முகாமையாளர் – கடன் மற்றும் அறவீடுகள்
munasinghaj@rdb.lk
0703120004

MR. K. Ariyathilaka
உதவி பொது முகாமையாளர் – நுண் நிதி
ariyathilakek@rdb.lk
0714231687

Mr. L.B. Upali
உதவி பொது முகாமையாளர் – கடன்
upalil@rdb.lk
0703120009

இதற்கு மேலதிகமாக 011-2425262 ஊடாக எமது அழைப்பு மத்திய நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.