திலிண

நோக்கம்

நுகர்வு நோக்கம்

வட்டி வீதம்
  • அரசாங்க / சட்டபூர்வ சபை ஊழியர்கள்
    • மீளச் செலுத்தும் காலம் 5 வருடங்களை விட குறைவான கடன்கள்    15%
    • மீளச் செலுத்தும் காலம் 5 வருடங்களை விட அதிகமான  கடன்கள்    15%
  • ஏனைய ஊழியர்கள்
    • மீளச் செலுத்தும் காலம் 5 வருடங்களை விட குறைவான கடன்கள்     15%
    • மீளச் செலுத்தும் காலம் 5 – 7 வருடங்களை அதிகமான கடன்கள்           15%
    • மீளச் செலுத்தும் காலம் 7 வருடங்களை விட அதிகமான  கடன்கள்     15%
வரையறைகள்

திருப்திகரமான வருமானம் கொண்டவராக இருக்க வேண்டும் என்பதுடன் அதை நிரூபிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

கடன் தொகை

அதிகூடிய கடன் தொகை 5 மில்லியன் ரூபாய்

அதிகூடிய மீள்கொடுப்பனவு காலம்

10  வருடங்கள்

தேவையான ஆவணங்கள்

– 3 அண்மிய சம்பள பட்டியல்கள்

– 2 பிணையாளர்கள்

தகைமை

இலங்கையின் பிரஜையாக இருத்தல்
தவறுகளேதும் இழைக்காதவராயிருத்தல்
மீள் கொடுப்பனவுகளை சரியான முறையில் மேற்கொள்வதற்கான தகுதியிருத்தல்

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

(இவ் வசதி தொடர்பான நியதிகள், நிபந்தனைகள் அல்லது கூற்றுகளில் மாற்றம் மேற்கொள்ள, விடயங்களை உட்புகுத்த அல்லது திருத்தியமைப்பதற்கான அதிகாரம் RDB வங்கியிடமுள்ளது)

மேலதிக விபரங்களுக்கு, அருகிலுள்ள RDB வங்கிக் கிளையின் முகாமையாளரை அல்லது தகவல் நிலையத்தை தொடர்புகொள்ளவும்: 0112035454

பிரதம முகாமையாளர் (அடகு மற்றும் மீட்பு)
கடன் பிரிவு