வீட்டுக் கடன்கள்
குறைந்த வருமானமுடையோருக்கு கவர்ச்சிகரமான வட்டி வீதத்தினுடனான வீட்டுக்கடன் வசதியினை பிரதேச அபிவிருத்தி வங்கி வழங்குகிறது. 10 வருடங்கள் வரையில் மீள் செலுத்தக்கூடிய வசதியினை இக் கடன் திட்டம் வழங்குகிறது. வீடொன்றினை கொள்வனவு செய்தல், வீடொன்றினை அமைப்பதற்கான காணி கொள்வனவு செய்தல், புனரமைப்பு அல்லது தற்போதைய இல்லத்தில் புதியதொரு பகுதியை அமைத்துக்கொள்ளல் போன்ற விடயங்களுக்காக வீட்டுக்கடன் வழங்கப்படுகிறது.