கோவிட் 19 மூன்றாவது அலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம்.

செய்திகள்
இலங்கை மத்திய வங்கியின் அறிவுறுத்தல்களின்படி 31.08.2021 திகதி வரையில் நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச அபிவிருத்தி வங்கி முன்னெடுத்துள்ளது. தகுதி பெறும் கடன்பட்டவர்கள் கோவிட் 19 மூன்றாம் அலை காரணமாக தொழில் இழப்பு, வருமான இழப்பு அல்லது வருமான /சம்பள…