2024 ஆம் வருடத்திற்கு பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் பதிவு செய்து பண்டங்கள் /சேவைகள்/ மற்றும் மதியுரை சேவைகளை வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட வழங்குனர்கள்/ஒப்பந்ததாரர்கள்/ சேவை வழங்குனர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
சிங்களம் | தமிழ் |
ஆங்கிலம் |
|
பத்திரிக்கை விளம்பரம் | |||
விண்ணப்பப்பபடிவம் |
மேலதிக விபரங்களுக்கு தயவு செய்து 011 2035454 தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நிர்வாகப் பிரிவு முகாமையாளரை தொடர்பு கொள்ளவும்.
பிரிவுத் தலைவர் – மனிதவள அபிவிருத்தி மற்றும் நிர்வாகம்,
பிரதேச அபிவிருத்தி வங்கி,
933, கண்டி வீதி,வெதமுல்ல,
களனி.
தொலைபேசி இலக்கம் – 011 2035470/011 2035454
தொலைநகல் இலக்கம் -011 2906883