லங்கா பணப் பரிமாற்றம்
லங்கா பணப்பரிமாற்ற சேவையை வழங்கும் பணப்பரிமாற்ற நிலையங்கள் (மத்தியக் கிழக்கு மாத்திரம்):
- ஆ லுலு பரிமாற்றம் – A Lu Lu Exchange
- அல் அன்சாரி பரிமாற்றம் – Al Ansari Exchange
- சிட்டி பரிமாற்றம் – City Exchange
- இஸ்லாமிய பரிமாற்றம் – Islamic Exchange
- அல் ஸமான் பரிமாற்றம் – Al Zaman Exchange
- ஷரப் பரிமாற்றம் – Sharaf Exchange
- அல் பலாஹ் பரிமாற்றம் – Al Falah Exchange
- எதிர்கால பரிமாற்றம் – Future Exchange
- நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு பணத்தினை அனுப்பிவிடுதல்
- செயற்படுத்துவதற்கான காலதாமதமின்றி உடனடியாக பணம் வைப்பிலிடப்படும்
- 275 இலும் அதிக அமைவிடங்களை கொண்ட பாரியதொரு சா்வதேச வலையமைப்பு
- நாடு முழுவதும் 268 RDB வங்கிக் கிளைகள் காணப்படுகின்றன.
- மேலதிக தகவல்களுக்கு, 0112 42 52 62 எனும் எமது தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தவும்.