2021 ஆம் வருடத்திற்கான வழங்குனர்களை பதிவு செய்தல்

2021 ஆம் வருடத்திற்கு பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் பதிவு செய்து  பண்டங்கள் /சேவைகள்/ மற்றும் மதியுரை சேவைகளை வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட வழங்குனர்கள்/ஒப்பந்ததாரர்கள்/ சேவை வழங்குனர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

சிங்களம் தமிழ்

ஆங்கிலம்

பத்திரிக்கை விளம்பரம்
விண்ணப்பப்பபடிவம்

மேலதிக விபரங்களுக்கு தயவு செய்து 011 2035454  தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நிர்வாகப் பிரிவு முகாமையாளரை தொடர்பு கொள்ளவும்.

பிரிவுத் தலைவர் – மனிதவள அபிவிருத்தி மற்றும் நிர்வாகம்,

பிரதேச அபிவிருத்தி வங்கி,

933, கண்டி வீதி,வெதமுல்ல,

களனி.

தொலைபேசி இலக்கம்   – 011 2035470/011 2035454
தொலைநகல் இலக்கம்  -011 2906883