அடகுச் சேவை

நோக்கம்

சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏதேனும் நோக்கம்

வட்டி வீதம்
காலம் 17 K (For 8g) – 22 K (For 8g) 24 K (For 8g)
மூன்று மாதங்களுக்கு 13% 13%
ஆறு மாதங்களுக்கு 14% 14%
ஒரு  வருடத்திற்கு 14% 14%
கடனுக்கான பிணை

தங்கம்

முற்பணத் தொகை
 

காலம்

1

வருடம்

6 மாதங்கள் 3 மாதங்கள்
கரட் அளவு 24 K ( 8  கிராமிற்கு) ரூ. 146,000/- ரூ. 155,000/- ரூ 166,000/
22 K ( 8  கிராமிற்கு) ரூ. 135,000/- ரூ. 140,000/- ரூ 155,000/-
21 K   ( 8கிராமிற்கு) ரூ. 127,000/- ரூ. 134,000/- ரூ. 143,000/-
20 K ( 8 கிராமிற்கு) ரூ. 120,000/- ரூ. 127,000/- ரூ. 136,000/-
19 K  (8 கிராமிற்கு) ரூ. 114,000/- ரூ. 120,000/- ரூ. 128,000/-
18 K  ( 8 கிராமிற்கு) ரூ 108,000/- ரூ. 114,000/- ரூ. 120,000/-
17 K  ( 8 கிராமிற்கு) ரூ 100,000/- ரூ. 106,000/- ரூ. 113,000/-

Effect from 20.09.2024 | Last Updated :- 20.09.2024 – 10.30 am

உச்ச மீள்கொடுப்பனவு காலம்

ஒரு வருடம்

தொழிற்படும் இடம்

நாடு முழுவதும்

தகைமை

இலங்கையின் பிரஜையாக இருத்தல்

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

(இவ் வசதி தொடர்பான நியதிகள், நிபந்தனைகள் அல்லது கூற்றுகளில் மாற்றம் மேற்கொள்ள, விடயங்களை உட்புகுத்த அல்லது திருத்தியமைப்பதற்கான அதிகாரம் RDB வங்கியிடமுள்ளது)

மேலதிக விபரங்களுக்கு, அருகிலுள்ள RDB வங்கிக் கிளையின் முகாமையாளரை அல்லது தகவல் நிலையத்தை தொடர்புகொள்ளவும்: 0112 42 52 62

பிரதம முகாமையாளர் (அடகு மற்றும் மீட்பு)
கடன் பிரிவு