RDB நிலையான வைப்புகள்
பிரபலமான முதலீட்டு முறையாக நிலையான வைப்புகள் இனங்காணப்படுகின்றன. பிரதேச அபிவிருத்தி வங்கியில் 1, 2, 3 மற்றும் 6 மாதகாலம் மட்டுமல்லாமல் 1 தொடக்கம் 5 வருடங்கள் வரையிலான நிலையான வைப்புகள் காணப்படுகின்றன. ஏனைய வங்கிகளுடன் ஒப்பிடும்போது RDB வங்கியானது, ஆரம்பத்திலிருந்தே மிகவும் கவர்ச்சிகரமான வட்டிவீதங்களை வழங்கிவருகின்றதென்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 1 வருடம் அல்லது அதனிலும் அதிகமான முதிர்வு காலத்தை அடையும் போது விசேட வட்டி வீதங்கள் வழங்கப்படுகின்றன.