RDB குட்டீஸ் Facebook சித்திர போட்டி -2021
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதேச அபிவிருத்தி வங்கி “RDB குட்டீஸ் சித்திரம்” எனும் பெயரில் சித்திர போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட மற்றும் 6-12 வயதுக்குட்பட்டோர் இதில் கலந்து கொள்ள முடியும்.
தலைப்பு- எனது நற்பழக்கங்கள்.
# ஊடகம்- பெஸ்டல் (pastel)
# அளவு- A4 கடதாசி அளவு.
தேசிய மட்ட வெற்றியாளர்களுக்கு பின்வரும் பரிசுகளை வழங்க RDB வங்கி தீர்மானித்துள்ளது.
6-12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு
# முதலாம் பரிசு – Laptop computer
# இரண்டாம் பரிசு- Tab
# மூன்றாம் பரிசு – Smart phone
6 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு
# முதலாம் பரிசு – ரூபா 50,000/-
# இரண்டாம் பரிசு – ரூபா 25,000/-
# மூன்றாம் பரிசு – 15,000/-
விண்ணப்பிக்கும் முறை
1. முன்னால் இருக்கும் Link ஐ click செய்து RDB வங்கியின் உத்தியோகபூர்வ Facebook பக்கத்தை Like செய்யவும்.
2. நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் RDB கெகுளு கணக்கில் ரூபா 500/- அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை வைப்புச் செய்யவும்.
3. கணக்கு இல்லாவிட்டால் புதிதாக RDB கெகுளு கணக்கு ஆரம்பித்து இச் சித்திர போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
4. அதேபோல நீங்கள் சித்திரம் வரைவதை படம் எடுத்து 0707 425262 இலக்கத்திற்கு WhatsApp செய்யவும்.
5. அவ்வாறு WhatsApp செய்யப்பட்ட படங்களிலிருந்து சிறந்த புகைப்படம் தினந்தோறும் எமது Facebook பக்கத்தில் பிரசுரிக்கப்படும்.
சித்திரங்களை ஒப்படைத்தல்.
உங்கள் சித்திரங்களை ஒக்டோபர் மாதம் 01 திகதி முதல் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை அருகிலுள்ள பிரதேச அபிவிருத்தி வங்கி கிளைக்கு ஒப்படைக்க முடியும்.
வெற்றியார்களை தெரிவு செய்தல்.
கிளைகள் மட்டத்தில் வெற்றியாளர்களை தெரிவு செய்தல்.
# 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பிரிவு -1,2, மற்றும் 3 ஆம் இடங்கள்
# 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பிரிவு – 1,2, மற்றும் 3 ஆம் இடங்கள்
இவர்களுக்கு பெறுமதிமிக்க சான்றிதழ்க.
நிபந்தனைகள் பொருந்தும்.