வயதுவந்தோர் / சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்புக் கணக்குகள்

தற்போதைய சந்தைப் பெறுமதிக்கேற்ற வட்டி வீதங்கள் பிரதேச அபிவிருத்தி  வங்கியால் வழங்கப்படுகின்றன. 18 வயதிற்கும் மேற்பட்ட தனிநபர்கள், ரூபா. 500/= வைப்புத் தொகையுடன் வயதுவந்தோருக்கான சேமிப்புக் கணக்கினை ஆரம்பிக்க முடியும். சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட சேமிப்புக் கணக்குகளுக்கு உயர் வட்டி வீதம் வழங்கப்படும்.